பத்திரிகை நிருபராக ஜி.வி.பிரகாஷ்!

கடவுள் இருக்கான் குமாரு படத்தை அடுத்து புரூஸ்லீ, அடங்காதே, 4 ஜி, சர்வம் தாள மயம் போன்ற படங்களில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதில், பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிக்கும் புரூஸ்லீ படத்தில் பத்திரிகை நிருப ராக நடிக்கிறார். டார்லிங் படத்தில் அவருடன் நடித்த மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோர் காமெடியன்களாக நடித்துள்ளனர். தெலுங்கு, கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள டெல்லி அழகி கிரிட்டி கர்பண்டா நாயகியாக நடித்துள்ளார். மேலும், அரசியல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆனந்தராஜ், … Continue reading பத்திரிகை நிருபராக ஜி.வி.பிரகாஷ்!